1
யோவான் 18:36
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
அதற்கு இயேசு, “நான் இந்த உலகத்துக்குரிய அரசன் அல்ல. அவ்வாறு இருந்தால் யூதர்களிடம் நான் கையளிக்கப்படுவதைத் தடுக்க, எனது ஊழியக்காரர்களே போராடியிருப்பார்கள். எனது இராச்சியமோ வேறு இடத்தைச் சேர்ந்தது” என்றார்.
ប្រៀបធៀប
រុករក யோவான் 18:36
2
யோவான் 18:11
அப்போது இயேசு பேதுருவிடம், “உனது வாளை அதன் உறையில் போட்டுவிடு!” என்று கட்டளையிட்டு, “பிதா எனக்குக் கொடுத்த கிண்ணத்திலிருந்து நான் பருகாதிருப்பேனோ” என்றார்.
រុករក யோவான் 18:11
គេហ៍
ព្រះគម្ពីរ
គម្រោងអាន
វីដេអូ