யோவான் 18:36
யோவான் 18:36 TRV
அதற்கு இயேசு, “நான் இந்த உலகத்துக்குரிய அரசன் அல்ல. அவ்வாறு இருந்தால் யூதர்களிடம் நான் கையளிக்கப்படுவதைத் தடுக்க, எனது ஊழியக்காரர்களே போராடியிருப்பார்கள். எனது இராச்சியமோ வேறு இடத்தைச் சேர்ந்தது” என்றார்.