1
ஆதியாகமம் 18:14
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
கர்த்தரால் செய்ய முடியாதது என்று ஏதேனும் உண்டோ? நான் அடுத்த வருடம் நியமிக்கப்பட்ட காலத்தில் மீண்டும் உன்னிடம் வருவேன், அப்போது சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்றார்.
ប្រៀបធៀប
រុករក ஆதியாகமம் 18:14
2
ஆதியாகமம் 18:12
எனவே சாராள், “என் உடல் தளர்ந்து என் கணவரும் வயது சென்றவராகி விட்டபடியால், எனக்கு இன்பம் உண்டாகுமோ?” என நினைத்துத் தனக்குள்ளே சிரித்தாள்.
រុករក ஆதியாகமம் 18:12
3
ஆதியாகமம் 18:18
நிச்சயமாக ஆபிரகாமின் சந்ததியினர் பெரியதும் வலிமை மிகுந்ததுமான ஒரு இனமாவார்கள். அவன் மூலமாக பூமியின் அனைத்து இனங்களும் ஆசீர்வதிக்கப்படும்.
រុករក ஆதியாகமம் 18:18
4
ஆதியாகமம் 18:23-24
ஆபிரகாம் கர்த்தரை அணுகி, “கொடியவர்களுடன் நீதிமான்களையும் அழிப்பீரோ? ஒருவேளை பட்டணத்தில் நீதிமான்கள் ஐம்பது பேர் இருந்தால் அதை அழிப்பீரோ? அந்த ஐம்பது நீதிமான்களுக்காக அதை அழிக்காது விடமாட்டீரோ?
រុករក ஆதியாகமம் 18:23-24
5
ஆதியாகமம் 18:26
அதற்கு கர்த்தர் ஆபிரகாமிடம், “நீதிமான்கள் ஐம்பது பேரை சோதோம் பட்டணத்தில் நான் காண்பேனாகில், அவர்களின் பொருட்டு அந்த இடம் முழுவதையும் அழிக்காது விட்டுவிடுவேன்” என்றார்.
រុករក ஆதியாகமம் 18:26
គេហ៍
ព្រះគម្ពីរ
គម្រោងអាន
វីដេអូ