1
தானியேல் 4:34
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
அந்த ஏழு காலம் முடிந்தபின் நேபுகாத்நேச்சாராகிய நான் வானத்தை நோக்கிப் பார்த்தேன். அந்நேரம் எனது சுயபுத்தி எனக்குத் திரும்பவும் கொடுக்கப்பட்டது. அப்போது நான் அதிஉன்னதமானவரைத் துதித்தேன். என்றென்றும் வாழ்கின்றவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன். அவருடைய ஆளுகை நித்தியமான ஆளுகை; அவரது இராச்சியம் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கின்றது.
Compare
Explore தானியேல் 4:34
2
தானியேல் 4:37
இப்போது நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோக அரசரைத் துதித்து மேன்மைப்படுத்தி, மகிமைப்படுத்துகிறேன். ஏனெனில் அவர் செய்வதெல்லாம் நியாயமும், அவர் வழிகளெல்லாம் நீதியுமானவை; அவர் பெருமையில் நடப்பவர்களைத் தாழ்த்தக்கூடியவர்.
Explore தானியேல் 4:37