YouVersion Logo
Search Icon

தானியேல் 4:34

தானியேல் 4:34 TRV

அந்த ஏழு காலம் முடிந்தபின் நேபுகாத்நேச்சாராகிய நான் வானத்தை நோக்கிப் பார்த்தேன். அந்நேரம் எனது சுயபுத்தி எனக்குத் திரும்பவும் கொடுக்கப்பட்டது. அப்போது நான் அதிஉன்னதமானவரைத் துதித்தேன். என்றென்றும் வாழ்கின்றவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன். அவருடைய ஆளுகை நித்தியமான ஆளுகை; அவரது இராச்சியம் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கின்றது.