21 நாள் உபவாசம்மாதிரி

நீங்கள் உபவசத்தின் இரண்டாவது வாரத்திற்குள் நுழைகிறீர்கள்! இந்த சங்கீதம் நீங்கள் தேவ பிரசனத்திற்குள் நன்றியுள்ள, மகிழ்ச்சியான, மற்றும் மகிமைப்படுத்தும் இருதயமுடன் நுழைவதைப் பற்றியது. நீங்கள் எதிர்கொள்ளும் உடல் ரீதியான கஷ்டங்கள் அல்லது ஜெபத்தில் தேவனிடம் நீங்கள் கொண்டு வரும் சுமைகளில் நீங்கள் கவனம் செலுத்தியிருந்தால், இன்று கர்த்தருடன் சந்தோஷமாக இருங்கள். இன்று உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் சில விஷயங்களை எழுதுங்கள் அவரைப் புகழ்ந்து பாடும் பாடலைப் பாடுங்கள். தேவன் தனது வாயில்களைத் தாண்டி உங்களுக்காக என்ன வைத்திருக்கிறார் என்பதைப் பார்க்க உங்களின் அவசரத்தைத் தூண்ட வேண்டும் என்று ஜெபியுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

உங்களுடைய புதிய வருடத்தை உபவாசம் எனும் ஆவிக்குரிய ஒழுங்கின் மீதான கருத்துடன் துவங்கவும். இந்த திட்டம் உபவாசத்தை குறித்தும் தேவனை பற்றி மீண்டும் சிந்திக்க மற்றும் அவரோடு கிட்ட சேரும்படி ஊக்குவிக்கும் விதத்திலும் பல வசனங்களை கொண்டுள்ளது. 21 நாட்களுக்கு, தின வேதாகம வாசிப்பு, சிறிய தியானம், சிந்திக்க வைக்கும் கேள்விகள் மற்றும் ஜெபத்தை கொண்டுள்ளது. மேலும் உள்ளடக்கங்களுக்கு, www.finds.life.church ஐ பார்க்கவும்.
More
We'd like to thank Life.Church for their generosity in providing the structure for the 21 Day Fast reading plan.