ஜெபம்

21 நாட்கள்
எப்படி ஜெபிப்பது என்று பக்தர்களின் ஜெபங்களிலிருந்தும் இயேசுவின் சொந்த வார்த்தைகளிலிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கோரிக்கைகளை தேவனிடம் தினமும், தொடர்ந்து பொறுமையாக எடுத்து செல்வதில் உற்சாகம் கண்டடையுங்கள். காலியான சுய நீதி நிறைந்த ஜெபங்களுக்கும், சுத்த இருதயத்திலிருந்து வரும் தூய்மையான ஜெபங்களுக்கும் மாதிரிகளை காணுங்கள். தொடர்ந்து ஜெபியுங்கள்.
இந்த திட்டம் YouVersion.com ஆல் உருவாக்கப்பட்டது. மேலும் தகவல் மற்றும் வளங்களுக்கு www.youversion.com க்கு செல்லவும்.
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஆத்தும பரிசுத்தம்

இது மேம்பட்ட வாசிப்பு திட்டம்

கர்த்தர் செய்த எல்லாவற்றையும் நினைவுகூரல்

நிச்சயம்

கவலை

மனப்பான்மை

மனந்திரும்புதலின் செயல்கள்

ஆண்டவர் உங்களுக்காகத் திட்டமிடுபவர் - எரேமியா 29:11

தெய்வீக அன்பு - எல்லா அன்பிற்கும் மேலான அன்பு.
