திட்ட விவரம்

நேசம்மாதிரி

நேசம்

5 ல் 4 நாள்

நேசருடைய சத்தம்

இது என் நேசருடைய சத்தம்! உன்னதப்பாட்டு 2:8 என் நேசரின் சத்தம் எனக்குக்கேட்கிறது. என் காதுகளில்தொனிக்கிறது .என் பிரியமே,என்ருபவதியே என்று கூப்பிடுகிறார்.ஒ...என் நேசர் என்னைக் கூப்பிடுகிறார்,கர்த்தருடைய சத்தம் என் ஆத்துமாவைக் குளிரப் பண்ணுகிறது.என்னை அமைதிப் படுத்துகிறது.அவரின் சத்தம்என் எலும்புகளை பசும் புல்லைப் போல செழிக்கபண்ணுகிறது.என் ஆவியை உயிர்ப்பிக்கிறது.என் நேசரின் சத்தம் என் அவயங்கள் ஒவ்வொன்றுக்கும்புதிய பெலனைத் தருகிறது.கர்த்தருடைய சத்தம் என்சிந்தனையில் தெளிவைக் கொடுக்கிறது. எனக்குள்ளேஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.எனக்காகவே சிலுவையிலே மரித்து அடக்கம் பண்ணப் பட்டுமுன்றாம் நாளில் உயிரோடு எழுந்து இன்றும் வெற்றி வீரனாக இருக்கிற என் இயேசுவின் சத்தம் என்னை உயிரோடு வைத்து இருக்கிறது.எப்போதும் உற்சாகத்தால் என்னை நிரப்பி கல்வாரி அன்பே தியானிக்க உதவிசெய்கிறது.ஆத்தும நேசர் உங்களையும் அழைக்கிறார்,நீங்களும் அவருடைய நேசத்தில் மகிழ்ந்து களிகூரலாம்

தேவனுக்கே மகிமை!!

வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

நேசம்

நம்முடைய ஆத்தும மணவாளனாகிய நேசருடைய நேசத்தைக் குறித்து பார்க்கிறோம். கர்த்தருடைய நேசம்,அவருடைய நாமம்,கர்த்தருடைய சத்தம், நம்முடைய ஆத்தும நேசர் மற்ற நேசரைப் பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்தவர் என்று வாசிக்கப்போகிறோம். ...

More

https://indiarevivalministries.org/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்