ஆத்தும பரிசுத்தம்மாதிரி

Soul Detox

35 ல் 13 நாள்

எப்போதெல்லாம் நமக்கு, ஒருவரைப்பற்றி அவரது செயல்கள் நன்றாக தோன்றுகிறதோ, அப்போதே நாம் அவர்களிடம் அதை சொல்லிவிட வேண்டும். நாம் அனைவரும் இதனை ஒரு கொள்கையாக கொண்டு வாழ வேண்டும், ஏனென்றால் இது நாம் கற்க முயலும் உயிர்க்கொடுக்கும் வார்த்தைகளை மிகவும் வசதியாக பேச உதவும்.

நேர்மறையான, உயிரைக் கொடுக்கும் சொற்களின் சக்தியால் நீங்கள் ஊக்குவிக்கப்பட்ட மற்றும் உயர்த்தப்பட்ட ஒரு சமயத்தை நினைவுபடுத்தி பாருங்கள்.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

Soul Detox

நாம் உடலுடன் கூடிய ஆன்மா அல்ல. நாம் ஒரு ஆன்மாவுடன் கூடிய ஒரு உடல். நம் உடல்களை சுத்திகரிக்க,உலகம் சரியான முறைகளை கற்றுக்கொடுக்கையில், சில சமயங்களில் நம் ஆன்மாவையும் சுத்தீகரிக்க வேண்டும். இந்த 35 நாள் திட்டம் மூலம் உங்கள் ஆத்மாவை சீரழிக்கும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்ளவும்,ஆண்டவர் உங்களை எவ்வாறாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதற்கு தடையாக இருக்கும் காரியங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. நீங்கள் இந்த சேதத்தை ஏற்படுத்தும் தாக்கங்களை நிதானப்படுத்தவும் மற்றும் உங்கள் ஆத்துமாவுக்கு சுத்தமான வாழ்க்கை வாழவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.