Hebreos 13:4

Hebreos 13:4 IGN

Ámutu epicau­chacaca éti ecaima­que­nea­naripa: eti esenana, étipa eti ajairana. Taicha máimaha tiuri ema Viya eta eveha­ca­cairahi. Tacuijasera eta échipeacava eta eveha­ca­cairahi ena apanana. Ema Viya máicuña­ca­yarehi nácani tiveha­ca­canahi vahi nacucha­pahini náitaucha­vahini, énapa ena ticaye­pe­ca­canahi.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த Hebreos 13:4

சத்தியம் மறுரூபப்படுத்தும் Hebreos 13:4 Ignaciano

சத்தியம் மறுரூபப்படுத்தும்

8 நாட்களில்

சத்தியம் விடுவிக்கும்! சத்தியம் சீர்திருத்தும்! சத்தியம் மறுரூபப்படுத்தும்! ஆனால் 'சத்தியம்' என்றால் என்ன? இயேசு ஒரு வியக்கத்தக்க கூற்றைச் சொன்னார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” (யோவான் 14:6) என்றும், அவருடைய வார்த்தையே சத்தியத்தின் ஊற்றாகும் (யோவான் 17:17) என்றும் கூறினார். மேலும், சத்தியத்தின் ஆவியினால் தம்முடைய சீடர்களை ஞானஸ்நானம் செய்வதாகவும் வாக்குறுதி அளித்தார். ஆனால் இது வெறும் மத அல்லது ஆவிக்குரிய உணர்ச்சி மட்டும்தானா? அல்லது 'சத்தியம்', உண்மையிலேயே தனிப்பட்ட வாழ்க்கையிலும், சமூகங்களிலும், நாடுகளிலும் நடைமுறை மாற்றங்களைக் கொண்டுவர முடியுமா?