கிரேக் மற்றும் ஏமி கிரோஸ்செல் அவர்களின் இந்த நாள் முதல்

7 நாட்கள்
ஒரு மேன்மையான திருமண வாழ்க்கை உங்களுக்கு ஏற்பட முடியும். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் தான் நாளை உங்களுக்கு அமையும் திருமண வாழ்வை நிர்ணயம் செய்யும். பாஸ்டரும் நியூ யார்க் டைம்ஸ் அதிக விற்பனையாகும் எழுத்தாளருமான கிரேக் கிரோஸ்செல் மற்றும் அவரது மனைவி ஏமி, உங்கள் மண வாழ்வு வெற்றியடைய செய்யக்கூடிய ஐந்து உறுதிப்பாடுகளை காட்டுகிறார்கள்: தேவனை தேடுதல், நியாயமாக சண்டை போடுதல், மகிழ்ச்சியாக இருத்தல், தூய்மையை காத்தல், கைவிடாதிருத்தல். நீங்கள் எப்போதும் விரும்பிய திருமண வாழ்க்கையை இப்போதிலிருந்து பெற்று கொள்ளலாம் — இந்த நாள் முதல்.
இந்த திட்டத்தை வழங்கும் ஜான்டர்வேன், ஹார்பர்காலின்ஸ், மற்றும் Life.Church அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய http://www.zondervan.com/from-this-day-forward க்கு செல்லவும்.
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

உங்கள் திருமண வாழ்க்கைக்குள் ஆத்மீய பேரார்வத்தை செலுத்துங்கள்.

என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல்

உங்கள் நேரத்தை தேவனுக்காக பயன்படுத்துவது

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

விசுவாசம் vs பயம்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்
