ஆமோஸ் 8:12
ஆமோஸ் 8:12 TRV
அப்போது மக்கள், ஒரு கடல் தொடங்கி மறுகடல் வரை அலைந்து சென்று, வடதிசை தொடங்கி கிழக்குதிசை வரையும் அலைந்து திரிந்து, கர்த்தருடைய வார்த்தையைத் தேடுவார்கள். ஆனால் அதைக் கண்டுபிடிக்க மாட்டார்கள்.