ஆமோஸ் 8:11

ஆமோஸ் 8:11 TRV

“மேலும் ஆண்டவராகிய கர்த்தர் அறிவிக்கின்றதாவது: நாட்கள் வருகின்றன, நாடெங்கும் பஞ்சத்தை அனுப்புவேன். அது உணவு கிடையாத பஞ்சமோ, தாகத்துக்குத் தண்ணீர் கிடையாத பஞ்சமோ அல்ல. மாறாக கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்கமுடியாத பஞ்சமே அது.