YouVersion Logo
Search Icon

Plan Info

ஒவ்வொரு நாள் காலையிலும் தேவனிடமிருந்து இருந்து கேட்பதுSample

ஒவ்வொரு நாள் காலையிலும் தேவனிடமிருந்து இருந்து கேட்பது

DAY 5 OF 14

[IMAGE CONTENT] ## மென்மையானஉணர்திறன் அவர்கள்என்கட்டளைகளின்படிநடந்து, என்நியாயங்களைக்கைக்கொண்டு, அவைகளின்படிசெய்யநான்அவர்களுக்குஏகஇருதயத்தைத்தந்து, அவர்கள்உள்ளத்தில்புதியஆவியைக்கொடுத்து, கல்லானஇருதயத்தைஅவர்கள்மாம்சத்திலிருந்துஎடுத்துப்போட்டு, சதையானஇருதயத்தைஅவர்களுக்குஅருளுவேன். (எசேக்கியேல்11:19) இன்றையவசனத்தில், கல்நெஞ்சத்திற்குபதிலாகஇரத்தமும்சதையுமானஇருதயத்தைகடவுள்நமக்குவாக்குறுதிஅளித்துள்ளார். வேறுவார்த்தைகளில்கூறுவதானால், அவர்ஒருகடினமானஇருதயம்கொண்டநபரைஒருமென்மையான, உணர்திறன்கொண்டநபராகமாற்றமுடியும். நாம்நம்வாழ்க்கையைகடவுளுக்குக்கொடுக்கும்போது, ​​​​அவர்நம்மனசாட்சிக்குள்சரியானமற்றும்தவறானகாரியங்களைக்குறித்தஉணர்வைவைக்கிறார். ஆனால்நம்மனசாட்சிக்குஎதிராகநாம்பலமுறைகலகம்செய்தால், கடினஉள்ளம்கொண்டவர்களாகமாறலாம். அப்படிநடந்தால், பரிசுத்தஆவியின்தலைமைக்கு,நாம்ஆவிக்குறியரீதியில்உணர்திறன்உடையவர்களாகஇருக்க,கடவுள்நம்இருதயங்களைமென்மையாக்கஅவரைஅனுமதிக்கவேண்டும். நான்கடவுளுடன்உண்மையில்தொடர்புகொள்ளத்தொடங்குவதற்குமுன்பு,நான்மிகவும்கடினமனதுடன்இருந்தேன். அவரதுமுன்னிலையில்தொடர்ந்துஇருப்பதுஎன்இருதயத்தைமென்மையாக்கியது. மேலும்அதுஎன்னைஅவரதுசத்தத்திற்குஉணர்திறன்கொண்டவளாகமாற்றியது. கடவுளின்தொடுதலைஉணரும்இருதயம்இல்லாமல், அவர்நம்மிடம்பேசும்நேரங்களைநம்மால்அடையாளம்காணமுடியாது. அவர்ஒருவிஷயத்தைப்பற்றிமெதுவாக, சிறியஅல்லதுமென்மையானகுரலில்நம்பிக்கையுடன்பேசுவார். கடினஇருதயமுள்ளஒருநபர்மற்றவர்களைகாயப்படுத்தும்ஆபத்தில்இருக்கிறார், மேலும்அவர்கள்அவ்வாறுசெய்கிறார்கள்என்பதைஅறியாமலும்இருக்கிறார், மேலும்இதுகடவுளின்இருதயத்தைதுக்கப்படுத்துகிறது. கடினஇருதயமும், “தங்கள்காரியங்களைச்செய்வதிலேயே” மும்முரமாகஇருப்பவர்கள்கடவுளுடையசித்தத்தையோ,சத்தத்தையோஉணரமாட்டார்கள். கடவுள்தம்வார்த்தையால்நம்இருதயங்களைமென்மையாக்கவிரும்புகிறார், ஏனென்றால்கடினப்பட்டஇருதயத்தால்அவருடையசத்தத்தக்கேட்கவோஅல்லதுஅவர்கொடுக்கவிரும்பும்பலஆசீர்வாதங்களைப்பெறவோமுடியாது. இன்றுஉங்களுக்கானகடவுளுடையவார்த்தை:உங்கள்இருதயத்தைமென்மையாகவும், கடவுளின்சத்தத்திற்குஉணர்திறன்கொண்டதாகவும்வைத்திருங்கள்.

Scripture

Day 4Day 6

About this Plan

ஒவ்வொரு நாள் காலையிலும் தேவனிடமிருந்து இருந்து கேட்பது

இந்த காலை நேர தியான பகுதிகள், உங்களை உற்சாகப்படுத்தி தேவனோடு அதிகமாக நேரத்தை செலவு செய்வதற்கு உங்களுக்கு உதவி செய்யும். மேலும் அப்படி அவருடன் நீங்கள் அதிக நேரம் செலவு செய்யும் போது, அது அவருடனான உங்கள் உறவை வலுப்படுத்த...

More

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy