லூக்கா 21:9-10

லூக்கா 21:9-10 TRV

நீங்கள் யுத்தங்களையும், கிளர்ச்சிகளையும் பற்றிக் கேள்விப்படும்போது பயப்பட வேண்டாம். முதலில் இவையெல்லாம் நிகழும். ஆனாலும், முடிவு உடனே வராது” என்றார். பின்பு அவர் அவர்களிடம் சொன்னதாவது: “இனத்திற்கு விரோதமாய் இனமும், இராச்சியத்துக்கு விரோதமாய் இராச்சியமும் எழும்.

អាន லூக்கா 21

វីដេអូសម្រាប់ லூக்கா 21:9-10