லூக்கா 17:1-2
லூக்கா 17:1-2 TRV
இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “பாவம் செய்வதற்கான சோதனைகள் வருவது நிச்சயம். ஆனால் அவை யார் மூலமாக வருகின்றதோ அவனுக்கு ஐயோ பேரழிவு! இந்தச் சிறியவர்களில் ஒருவரை, எவராவது பாவம் செய்ய வைத்தால், அவ்வாறு செய்பவனின் கழுத்திலே திரிகைக்கல் கட்டப்பட்டு, அவன் கடலிலே தள்ளப்படுவது அவனுக்கு ஏற்படவிருக்கும் தண்டனையைவிட நலமாய் இருக்கும்.