லூக்கா 16:11-12

லூக்கா 16:11-12 TRV

எனவே இந்த உலகத்தின் செல்வத்தைப் பயன்படுத்துவதில் நீங்கள் உண்மையற்றவர்களாய் இருந்தால், உங்களை நம்பி உண்மையான செல்வத்தை உங்கள் கையில் கொடுப்பவர் யார்? இன்னொருவனுடைய சொத்தைக் கையாள்வதில் நீங்கள் நம்பகமாக நடக்கவில்லையென்றால், உங்களுக்கென்று ஒரு சொத்தை உரிமையாகக் கொடுப்பவர் யார்?

អាន லூக்கா 16

វីដេអូសម្រាប់ லூக்கா 16:11-12