யோவான் 16:24

யோவான் 16:24 TRV

இதுவரை நீங்கள் என்னுடைய பெயரில் எதையும் கேட்கவில்லை. கேளுங்கள், அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் மனமகிழ்ச்சியும் முழுநிறைவு பெறும்.

អាន யோவான் 16