யோவான் 11:4

யோவான் 11:4 TRV

இயேசு இதைக் கேட்டபோது அவர், “இந்த வியாதி மரணத்திற்குரியதாக இல்லாமல், இறைவனுடைய மகிமைக்குரியதாக இருக்கின்றது. இதன் மூலமாக இறைவனுடைய மகன் மகிமைப்படுவார்” என்றார்.

អាន யோவான் 11