ஆதியாகமம் 9:6
ஆதியாகமம் 9:6 TRV
“யாராவது மனிதனுடைய இரத்தத்தைச் சிந்தினால், அவனுடைய இரத்தமும் மனிதனால் சிந்தப்படும்; ஏனெனில் மனிதன், இறைவனின் உருவமாகப் படைக்கப்பட்டிருக்கின்றான்.