ஆதியாகமம் 39:6
ஆதியாகமம் 39:6 TRV
அதனால் அவன் தனக்குள்ள எல்லாவற்றையும் யோசேப்பிடம் ஒப்படைத்து, இவனை அதிகாரியாக நியமித்தான். போத்திபாரோ, தான் உண்ணும் உணவைத் தவிர வேறெதுவும் குறித்து அக்கறை கொள்ளவில்லை. யோசேப்பு நல்ல உடற்கட்டும், அழகிய தோற்றமும் உடையவனாய் இருந்தான்.


