ஆதியாகமம் 39:20-21
ஆதியாகமம் 39:20-21 TRV
எனவே யோசேப்பின் எஜமான் அவனைக் கைதுசெய்து, அரச கைதிகள் அடைத்து வைக்கப்படும் இடத்தில் அவனைப் போட்டான். ஆனால் யோசேப்பு சிறையில் இருக்கும்போது கர்த்தர் யோசேப்புடனே இருந்தார்; அவர் அவன்மீது நிலையான அன்பு செலுத்தி, சிறைக்காவல் அதிகாரியின் கண்களில் அவனுக்குத் தயவு கிடைக்கச் செய்தார்.