ஆதியாகமம் 26:25
ஆதியாகமம் 26:25 TRV
அங்கே ஈசாக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தரின் பெயரைக் கூறி அவரை வழிபட்டு, தனக்கு ஒரு கூடாரத்தை அமைத்தான். அவனுடைய பணியாளர்கள் அங்கே ஒரு கிணற்றைத் தோண்டினார்கள்.