ஆதியாகமம் 26:22
ஆதியாகமம் 26:22 TRV
பின்னர் அவன் அந்த இடத்தைவிட்டு வேறு இடத்துக்குப் போய், அங்கேயும் ஒரு கிணறு தோண்டினான். அதைக் குறித்து எவரும் வாக்குவாதம் செய்யவில்லை. அப்போது ஈசாக்கு, “கர்த்தர் எனக்கு இப்போது ஒரு இடத்தைக் கொடுத்திருக்கின்றார், இந்த நிலத்திலே நாம் செழித்து வாழ்வோம்” என்று சொல்லி, அந்த இடத்துக்கு ரெகொபோத் எனப் பெயரிட்டான்.