ஆதியாகமம் 24:67
ஆதியாகமம் 24:67 TRV
ஈசாக்கு ரெபேக்காளைத் தன் தாய் சாராளின் கூடாரத்துக்குள் அழைத்துச் சென்று, அவளைத் திருமணம் செய்தான். அவள் அவனுக்கு மனைவியானாள், அவன் அவளை நேசித்தான். தன் தாயின் மரணத்துக்குப்பின் ஏற்பட்ட துக்கத்திலிருந்து இப்படியாக அவனுக்கு ஆறுதல் கிடைத்தது.