ஆதியாகமம் 22:9

ஆதியாகமம் 22:9 TRV

அவர்கள் இறைவன் குறித்த இடத்துக்கு வந்தபொழுது, ஆபிரகாம் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதன்மேல் விறகுகளை அடுக்கினார். அவர் தன் மகன் ஈசாக்கைக் கட்டி, அவனைப் பலிபீடத்தில் உள்ள விறகின்மேல் கிடத்தினார்.

អាន ஆதியாகமம் 22