ஆதியாகமம் 22:8
ஆதியாகமம் 22:8 TRV
அதற்கு ஆபிரகாம், “என் மகனே, தகனபலிக்கான செம்மறியாட்டுக்குட்டி, அதை இறைவன் பார்த்துக் கொள்வார்” என்றார். அவர்கள் இருவரும் தொடர்ந்து சென்றார்கள்.