ஆதியாகமம் 22:2

ஆதியாகமம் 22:2 TRV

இறைவன் அவரிடம், “உன் மகனும், நீ நேசிக்கும் உன் ஒரே மகனுமான ஈசாக்கை, மோரியா பிரதேசத்துக்கு அழைத்துக்கொண்டு போ. அங்கே நான் உனக்கு சுட்டிக் காட்டுகின்ற மலை ஒன்றின்மீது அவனைத் தகனபலியிடு” என்றார்.

អាន ஆதியாகமம் 22