ஆதியாகமம் 22:17-18
ஆதியாகமம் 22:17-18 TRV
‘நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் எண்ணற்ற நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகச் செய்வேன். உன் சந்ததியினர் அவர்களுடைய பகைவரின் பட்டணங்களைக் கைப்பற்றுவார்கள். நீ எனக்குக் கீழ்ப்படிந்தபடியால், உன் சந்ததியினர் ஊடாக பூமியின் அனைத்து இனங்களும் ஆசீர்வதிக்கப்படும்’ ” என்று சொன்னார்.