ஆதியாகமம் 22:15-16
ஆதியாகமம் 22:15-16 TRV
கர்த்தருடைய தூதனானவர் இரண்டாம் முறையும் வானத்திலிருந்து ஆபிரகாமை அழைத்து, “நீ இப்படிச் செய்ததால், உன் ஒரேயொரு மகனாக இருந்தும் மறுத்துவிடாமல் உன் மகனைக் கொடுத்ததால், கர்த்தர் தமது பெயரைக்கொண்டு ஆணையிட்டு அறிவிக்கின்றதாவது