ஆதியாகமம் 22:12
ஆதியாகமம் 22:12 TRV
அவர், “சிறுவன்மேல் கைவைக்காதே, அவனை ஒன்றும் செய்யாதே; நீ உன் மகனை, ஒரே மகன் என்றும் பாராமல் எனக்குப் பலியிட உடன்பட்டபடியால், நீ இறைவனுக்குப் பயந்து நடக்கின்றவன் என்பதை நான் இப்போது அறிந்துகொண்டேன்” என்றார்.