ஆதியாகமம் 19:29

ஆதியாகமம் 19:29 TRV

இவ்வாறு இறைவன் சமபூமியிலுள்ள பட்டணங்களை அழித்தபோது, ஆபிரகாமை நினைவில் கொண்டார். எனவே லோத்து குடியிருந்த பட்டணங்களை அழித்தபோது, அந்தப் பேரழிவிலிருந்து லோத்தை வெளியேற்றிக் கொண்டுவந்து காப்பாற்றினார்.

អាន ஆதியாகமம் 19