ஆதியாகமம் 16:11
ஆதியாகமம் 16:11 TRV
கர்த்தருடைய தூதனானவர் அவளிடம், “இதோ! நீ இப்போது கர்ப்பவதியாய் இருக்கின்றாய், உனக்கு ஒரு மகன் பிறப்பான். நீ அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிடு. ஏனெனில் கர்த்தர் உன் அழுகுரலைக் கேட்டார்.