ஆதியாகமம் 12:7

ஆதியாகமம் 12:7 TRV

கர்த்தர் ஆபிராமுக்குக் காட்சியளித்து, “உன்னுடைய சந்ததிக்கு நான் இந்த தேசத்தைக் கொடுப்பேன்” என்று சொன்னார். அதனால் ஆபிராம் அங்கே தனக்குக் காட்சியளித்த கர்த்தருக்கு, அந்த இடத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டினார்.

អាន ஆதியாகமம் 12