ஆதியாகமம் 11:9
ஆதியாகமம் 11:9 TRV
இவ்விதமாய் முழு உலகினது மொழியிலும் கர்த்தர் அங்கே குழப்பத்தை உருவாக்கியதனால், அந்த இடம் பாபேல் என்று அழைக்கப்பட்டது. கர்த்தர் அங்கிருந்து அவர்களைப் பூமியெங்கும் சிதறிப்போகச் செய்தார்.