ஆதியாகமம் 11:6-7
ஆதியாகமம் 11:6-7 TRV
அப்போது கர்த்தர், “அவர்கள் ஒரே மொழி பேசும் ஒரே மக்களாய் இருப்பதால் இதைச் செய்யத் தொடங்கி இருக்கின்றார்கள்; ஆகவே அவர்கள் திட்டமிடும் எதையும் அவர்களால் செய்யமுடியாமல் போகாது. ஆதலால் வாருங்கள்! நாம் கீழிறங்கி அங்கே போய், ஒருவர் பேசுவது மற்றவருக்குப் புரியாதபடி, அவர்களுடைய மொழியில் குழப்பத்தை உருவாக்குவோம்” என்றார்.