ஆதியாகமம் 11:4
ஆதியாகமம் 11:4 TRV
அதன் பின்னர் அவர்கள், “வாருங்கள்! வானத்தையும் தொடுமளவு உயரமான ஒரு கோபுரத்தைக் கொண்ட ஓர் நகரத்தை நாம் கட்டியெழுப்புவோம். இல்லாவிட்டால் நாம் பூமியெங்கும் சிதறிப் போய் விடுவோம். அவ்வாறு செய்தால் நமக்கு புகழும் உண்டாகும்” என்று கூறிக்கொண்டார்கள்.