ஆதியாகமம் 1:29

ஆதியாகமம் 1:29 TRV

அதன் பின்னர், “இதோ, நிலம் முழுவதிலும் அதன் மேற்பரப்பில் இருக்கும் விதை தரும் தாவரங்களையும், விதையுள்ள பழங்களைக் கொடுக்கும் அனைத்து மரங்களையும் உங்களுக்குக் கொடுக்கின்றேன். விதைகளும் பழங்களும் உங்களுக்கு உணவாயிருக்கும்.

អាន ஆதியாகமம் 1