ஆதியாகமம் 1:28
ஆதியாகமம் 1:28 TRV
அதன் பின்னர் அவர்களை ஆசீர்வதித்து, “நீங்கள் இனவிருத்தி அடைந்து, நிலத்தை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்துங்கள். கடலின் மீன்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், நிலத்தில் வாழ்கின்ற அனைத்து உயிரினங்களையும் ஆட்சி செய்யுங்கள்!” என்றார் இறைவன்.