ஆதியாகமம் 1:11
ஆதியாகமம் 1:11 TRV
அதன் பின்னர், “நிலமானது தாவரங்களைத் துளிர்விடச் செய்வதாக; அவை அவற்றுக்குரிய வகையின்படி பரவுகின்ற விதை தரும் பயிர்களையும், விதைகளைக் கொண்ட கனிகளைத் தரும் மரங்களையும் துளிர்விடச் செய்வதாக!” என்றார் இறைவன். சொன்னபடியே நடந்தது!