யாத்திராகமம் 8:24
யாத்திராகமம் 8:24 TRV
கர்த்தர் அவ்வாறே செய்தார். பார்வோனின் அரண்மனைக்குள்ளும், அவனது அலுவலர்களின் வீடுகளுக்குள்ளும் வண்டுகள் பெரும் கூட்டமாய் நிறைந்தன. எகிப்து நாடு முழுவதும் வண்டுகளால் பாழாய்ப் போயிற்று.