யாத்திராகமம் 8:18-19
யாத்திராகமம் 8:18-19 TRV
ஆனால் மந்திரவாதிகள் தங்கள் மாயவித்தைகளினால் பேன்களை உருவாக்க முயன்றபோது, அவர்களால் முடியாது போயிற்று. மனிதர்கள்மீதும் மிருகங்கள்மீதும் பேன்கள் இருந்தன. அப்போது மந்திரவாதிகள் பார்வோனிடம், “இது இறைவனின் விரலேதான்” என்றார்கள். ஆனாலும் கர்த்தர் சொல்லியிருந்தபடியே பார்வோனின் இருதயம் கடினமாகி, அவன் அவர்களுக்கு செவிமடுக்கவில்லை.

