யாத்திராகமம் 8:16

யாத்திராகமம் 8:16 TRV

பின்பு கர்த்தர் மோசேயிடம், “நீ ஆரோனிடம் சொல்ல வேண்டியதாவது, நீ உன் கோலை நீட்டி நிலத்தின் புழுதியை அடி. அப்போது எகிப்து நாடு எங்குமுள்ள புழுதி பேன்களாக மாறும்” என்றார்.