யாத்திராகமம் 8:15

யாத்திராகமம் 8:15 TRV

ஆனால், நிவாரணம் கிடைத்ததை பார்வோன் கண்டதும், கர்த்தர் மோசேக்குச் சொல்லியிருந்தபடியே அவன் தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, மோசேக்கும் ஆரோனுக்கும் செவிமடுக்கவில்லை.