யாத்திராகமம் 6:7
யாத்திராகமம் 6:7 TRV
உங்களை என் சொந்த மக்களாக்கி, நான் உங்கள் இறைவனாயிருப்பேன். அப்போது எகிப்திய நுகத்தின் கீழிருந்து, உங்களை விடுவித்த உங்கள் இறைவனாகிய கர்த்தர் நானே என்று அறிந்துகொள்வீர்கள்.