யாத்திராகமம் 6:6
யாத்திராகமம் 6:6 TRV
“ஆகையால், நீ இஸ்ரயேல் மக்களிடம் போய்ச் சொல்ல வேண்டியதாவது; ‘நானே கர்த்தர், நான் எகிப்தியரின் கடினமான வேலையிலிருந்து உங்களை வெளியே கொண்டுவருவேன். நீங்கள் அவர்களுக்கு அடிமைகளாய் இருப்பதிலிருந்து உங்களை விடுதலையாக்குவேன்; நான் பலத்த கரத்தினாலும், தண்டனைத் தீர்ப்பளிக்கும் வல்ல செயல்களினாலும் உங்களை மீட்பேன்.


