யாத்திராகமம் 6:1
யாத்திராகமம் 6:1 TRV
அப்போது கர்த்தர் மோசேயிடம், “இப்போது நான் பார்வோனுக்குச் செய்யபோகும் காரியத்தை நீ காண்பாய். என் வல்லமையான கரத்தின் பொருட்டு, அவன் இஸ்ரயேலரைப் போகவிடுவான்; என் வல்லமையான கரத்தின் பொருட்டு, அவன் அவர்களைத் தன் நாட்டிலிருந்து துரத்தி விடுவான்” என்றார்.

