யாத்திராகமம் 36:3
யாத்திராகமம் 36:3 TRV
பரிசுத்த இடத்தை அமைக்கும் பணிகளைச் செய்வதற்கு, இஸ்ரயேல் மக்கள் கொண்டுவந்திருந்த காணிக்கைகளை எல்லாம் மோசேயிடமிருந்து அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். மக்கள் சுயவிருப்பக் காணிக்கைகளைத் தொடர்ந்தும் காலைதோறும் கொண்டுவந்தார்கள்.

