யாத்திராகமம் 36:1

யாத்திராகமம் 36:1 TRV

அவ்வாறே பெசலெயேலும், அகோலியாவும், அத்துடன் பரிசுத்த இடத்தை அமைக்கும் அனைத்து வேலைகளையும் எவ்வாறு செய்வதென்ற கர்த்தரால் கொடுக்கப்பட்ட அறிவையும், ஆற்றலையும், திறமையையும் பெற்றிருந்த ஒவ்வொரு கைவினைஞனும் கர்த்தரின் கட்டளைப்படியே அவ்வேலைகளைச் செய்யவேண்டும்” என்றார்.