யாத்திராகமம் 31:17

யாத்திராகமம் 31:17 TRV

அது என்றென்றும் எனக்கும், இஸ்ரயேலருக்கும் இடையில் ஒரு அடையாளமாய் இருக்கும். ஏனெனில், கர்த்தர் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து, ஏழாம் நாளில் வேலை செய்யாமல் ஓய்ந்திருந்தார்.”